Latest

latest

பேராவூரணி எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் மாணவர்களுடன் கலந்தாய்வு கூட்டம்.

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் மாணவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திரு.சி.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. 2015-2016 கல்வியாண்டில்  +12 படிப்பில் முதல்  ஐந்து இடங்களை பிடித்த நம் பேராவூரணி சுற்று வட்டாரத்திலுள்ள 7 அரசு மேல் நிலை பள்ளி மாணவர் -மாணவிகள் இந்த  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நன்றி :  எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட். 

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar