புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் புகைப்படம்.

No comments

Peravurani Town :


பேராவூரணியில் காற்றுடன் கூடிய மழை.

No comments

பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்கிறது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

டெங்கு கொசுவிடமிருந்து பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்.

No comments

Peravurani Town :


பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வரும் நிலையில் தற்போது பரவலாக தண்ணீர் தேங்க ஆரம்பித்ததும் கொசுவின் உற்பத்தி பெருகி வருகிறது. இதன் மூலமாக டெங்கு பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. இதிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமே எடுக்க வேண்டியதும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிக்க இரவில் தூங்குவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை நமது முழங்காலில் இருந்து பாதம் வரை தடவிக்கொள்வது நல்லது.

கொசுக்கடியில் இருந்து காக்கும் மிகச்சிறந்த கிருமிநாசினி தேங்காய் எண்ணெய் ஆகும். டெங்கு கொசுக்களால் அதிக உயரமாக பறக்க முடியாது. எனவே, டெங்கு கொசுக்கள் முழங்காலுக்கு மேல் கடிக்காது. அதற்குத் தகுந்தாற் போல ஆடைகளை அணிவது நல்லது எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது

பேராவூரணி வானம் மேகமூடம் காணப்படுகிறது.

No comments

உலக கோப்பை வென்ற இந்திய கபடி அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் சேரலாதனுக்கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு.

No comments

உலக கோப்பை வென்ற இந்திய கபடி அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

செம்பருத்தி பூ,

No comments

தமிழ்நாட்டின் 60-வது ஆண்டு விழா இன்று.

No comments

தமிழ்நாட்டின் 60-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar