கீரமங்கலத்தில் உள்ள சிவன் சிலை பனிப்பொழிவினால் மூடப்படுவுள்ளது காட்சி.

No comments

Peravurani Town :



சிவன் சிலை பனிப்பொழிவினால் மூடப்படுவுள்ளது காட்சி.

பேராவூரணி நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம்.

No comments

பேராவூரணி நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம்.

அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகள் நாளைய ரத்து.

No comments

நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை காரணமாக நாளைய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரை ஐியோவில் அனைத்து வசதிகளும் இலவசம : முகேஷ் அம்பானி அறிவிப்பு.

No comments

பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி(கிழக்கு)யில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சங்கமித்த இளம் அறிவியலாளர்கள்.

No comments


பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி(கிழக்கு)யில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சங்கமித்த இளம் அறிவியலாளர்கள்.

நன்றி :  மெய்ச்சுடர் 

சிலிண்டர் விலை உயர்வு.

No comments

சிலிண்டர் விலை உயர்வு. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு. சிலிண்டருக்கு ரூ.2.07 காசுகள் அதிகரிப்பு.

பேராவூரணியில் மறைந்த கியூப நாட்டின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவாக வீர வணக்கம்.

No comments

பேராவூரணியில் மறைந்த கியூப நாட்டின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவாக வீர வணக்கப் பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), த.ம.பு.க., தி.க., தி.வி.க., போன்ற இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் சோசலிச சிந்தனையாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி :  மெய்ச்சுடர்

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar