பேராவூரணி ஸ்ரீ நீலகண்டபிள்ளையார் ஆலயம் ஏந்தல் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா மே 1 முதல் ஆரம்பம்.

No comments

Peravurani Town :


பேராவூரணி ஸ்ரீ நீலகண்டபிள்ளையார் ஆலயம் ஏந்தல் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா சித்திரை 18 (1-5-17)திங்கள் கிழமை காப்பு கட்டுதல், சித்திரை 26 (9-5-17)செவ்வாய் கிழமை தேர்திருவிழா காவடி பால்குடம், சித்திரை 27(10-5-17)புதன் கிழமை தீர்த்தம், சித்திரை 28(11-5-17)வியாழன் கிழமை தெப்பம் திருக்கல்யாணம்.
எந்த நாட்டில் இருந்தாலும் இந்த 12 நாள் ஊர் நினைப்பாகவே பலருக்கும் இருக்கும். இந்த வருடம் மே 1ல் இருந்து ஆரம்பம்.
இந்த வருட திருவிழாவிற்கு நான் ஊரில்.

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி புகைப்படத் தொகுப்பு.

No comments










பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா.

No comments


பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் பேரா.முனைவர் சி.இராணி தலைமையில் மேனாள் முதல்வர் பேரா. முனைவர்   செ. லஷ்மி சிறப்புரை நிகழ்த்தினார். முனைவர் மும்தாஜ்பேகம் வரவேற்க, முனைவர் நா.பழனிவேலு நன்றி கூறினார். நிகழ்வில் திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் மு.தங்கவேலனார், ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பட்டுக்கோட்டையில் இருந்து புதிய வழி தடத்தில் சோதனை ஓட்டம் .

No comments

Peravurani Town :




பட்டுக்கோட்டை - பேராவூரணி - காரைக்குடி
டெஸ்ட்டிங் ரயில் என்ஜின். பட்டுக்கோட்டையில் இருந்து புதிய வழி  தடத்தில் சோதனை ஓட்டம் .

பேராவூரணி அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா.

No comments

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் சி. ராணி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ் துறை உதவிப் பேராசிரியர் அ. செல்வராஜ் இலக்கிய சொற்பொழிவாற்றினார். விழாவையொட்டி மாணவ, மாணவியருக்கு பல்வேறு இலக்கிய திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேராசிரியர்கள் நா. பழனிவேல், ஆர். ராஜ்மோகன், அ. மும்தாஜ்பேகம், ந.மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் துறை தலைவர் ஜே. உமா வரவேற்றார்.
நன்றி : தினமணி 

போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நாள்: 02-04-2017 மற்றும் 30-04-2017.

No comments

Peravurani Town :


போலியோ இல்லாத வளமான வாழ்வுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மறவாமல் போலியோ சொட்டு மருந்து கொடுங்கள்.


போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நாள்: 02-04-2017 மற்றும் 30-04-2017.

காரைக்குடி-பேராவூரனி-பட்டுக்கோட்டை டெஸ்ட்டிங் ரயில் என்ஜின் பட்டுக்கோட்டைக்கு வந்தது.

No comments

காரைக்குடி-பேராவூரனி-பட்டுக்கோட்டை டெஸ்ட்டிங் ரயில் என்ஜின் பட்டுக்கோட்டைக்கு வந்தது.இன்று முன்னோட்டம்.
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar