Latest

latest

பேராவூரணி பகுதியில் மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்.

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி  பகுதி  மக்கள்  ஒரு  முக்கிய  அறிவிப்பு:

பேராவூரணி  பகுதியில்  வசிக்கும் மக்கள்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,  பெயர்  திருத்தம்  செய்ய  வருகின்ற 25.09.2016 சிறப்பு  முகாம் நடத்தப்படுகிறது. உங்கள்  பகுதியில்  உள்ள  வாக்கு  சாவடிக்கு  சென்று  உங்கள்  வாக்காளர் பட்டியல்  பெயர்  மாற்றம், பெயர்  சேர்த்துக்  கொள்ளலாம் என்று  வருவாய்  வட்டாட்சியர் அலுவலகம் பேராவூரணி.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar