Latest

latest

அக்டோபர் 16, உலக உணவு தினம்.

Peravurani Town :

/ by IT TEAM

அக்டோபர் 16, உலக உணவு தினம் இன்று. 'விவசாயத்துக்கான ஒத்துழைப்பே, உலக உணவு உற்பத்திக்கு வழி' என்பது, இந்தாண்டு உலக உணவு தினத்தின் மையக் கருத்து என்று ஐ.நா. அறிவித்துள்ளது. உணவுக்கான அடிப்படை விவசாயமே.. அதனால் இந்த உணவு தினத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றுவோம்..

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar