Latest

latest

ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய எவ்வளவு வரி கட்டவேண்டும்.

Peravurani Town :

/ by IT TEAM

தங்களிடமுள்ள ரூ 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் எந்த வித விரியும் செலுத்த தேவையில்லை..

5 லட்சம் டெபாசிட் செய்ய உதாரணமாக 2.5 லட்சம் போக மீதமுள்ள 2.5 லட்சத்திற்கு 10 சதவீகிதம் என 25 ஆயிரம் மற்றும் 2.5 லட்சத்திற்கு 200 சதவீகிதம் அபராதம்  ரூ 50 ஆயிரம் என மொத்தம் 75 ஆயிரம் கட்டவேண்டும்.

அதேபோன்று, ரூ 10 லட்சத்திற்கு மொத்த வரி ரூ 3லட்சத்து 75 ஆயிரம் கட்டவேண்டும்.
20 லட்சம் டெபாசிட் செய்ய ரூ 12 லட்சத்து 75 ஆயிரமும் 30 லட்சம் டெபாசிட் செய்ய 21லட்சத்து 75 ஆயிரமும்,

ரூ 40 லட்சம் டெபாசிட் செய்ய 30 லட்சத்து 75 ஆயிரம், ரூ 50 லட்சம் டெபாசிட் செய்ய ரூ 39 லட்சத்து 75 ஆயிரம் வரியாக செலுத்தவேண்டும்.

100 லட்சம் அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு 84லட்சத்து 75 ஆயிரம் வரி கட்டவேண்டும்.

ஒரு கோடி ரூபாய் பதுக்கல் பணம் வங்கியில் செலுத்துபவர்களுக்கு 15லட்சத்து 25 ஆயிரம் மட்டும் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar