Latest

latest

பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் அருகில் உள்ள ராஜாமடம் ஸ்ரீராமகிருஷ்ண சாரதா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உதவி.

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ராஜாமடம் ஸ்ரீராமகிருஷ்ண சாரதா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு, பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகை  முன்னிட்டு  காப்பக நிர்வாகி மணிவண்ணன் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான வெடி,  அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar