Latest

latest

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை!

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் இன்று மிதமான 
மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar