Latest

latest

வரலாற்றில் இன்று 07.01.2017

Peravurani Town :

/ by IT TEAM


🌍 1610ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கலிலியோ கலிலிஜூபிட்டர் கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்தார்.

📢 1927ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

✈ 1968ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாசாவின்சேர்வயர் 7விண்கலம் ஏவப்பட்டது.

🎌 1959ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.



No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar