Latest

latest

வரலாற்றில் இன்று 10.01.2017

Peravurani Town :

/ by IT TEAM


📆 1761ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை காலமானார்.

🌾 1778ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி சுவீடன் நாட்டு தாவரவியலாளர் கரோலஸ் லின்னேயஸ் காலமானார்.

👉 1863ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

👥 1995ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலக இளையோர் நாள் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.

📄 2001ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி விக்கிப்பீடியாஇ நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

📝 1920ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar