Latest

latest

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்.

Peravurani Town :

/ by IT TEAM

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.16 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு இன்று(மே-15) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar