தமிழகத்தை மிரட்ட அடுத்து உருவாகிறது 'அஸ்ரி' புயல்.

No comments

Peravurani Town :


அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் மண்டலம் உருவாகி வருகிறது. இது புயலாக மாறும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது.
இந்த புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு புயல் உருவாகி வருவதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது,
பருவமழை தாமதமாகத் தொடங்கியிருப்பதால் இந்த ஆண்டு மழை தாமதமாகத்தான் முடியும்.
எனவே வர்தா புயலோடு மழை முடிவுக்கு வந்து விடாது. இன்னும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையோ அல்லது புயலோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்தா புயலின் தாக்கத்தால் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னையில் மழை பெய்யாவிட்டாலும் அதிகபட்சமாக குன்னூரில் நேற்று 10 செமீ மழை பெய்துள்ளது. நீலகிரி 7 செ.மீ, தாராபுரம் 5 செ.மீ பீளமேடு, போளூர், கோவை 1 செ.மீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் ஒரு காற்றழுத்தம் நேற்று மாலை உருவாகியுள்ளது.
இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு அஸ்ரிஎன பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் துவங்கப்பட்ட அம்மா வாரச்சந்தை.

No comments

Peravurani Town :






பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் துவங்கப்பட்ட அம்மா வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்தசந்தை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எல்லா கிராம மக்களும் பயன் பெறும் வகையில் உள்ளது.

இனி டெபாசிட் மட்டுமே.. இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது பழைய 500 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு.

No comments

Peravurani Town :



மத்திய அரசு அறிவித்துள்ளபடி 500 ரூபாய் பயன்பாடு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. கருப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்க பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரையிலான காலக்கெடுவுக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், அரசு சேவைகள் என சில அத்தியாவசியத் தேவைகளுக்கான கட்டணங்களுக்காக பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது காஸ் சிலிண்டர், அரசு வரி கட்டுதல், சுங்கச் சாவடிகளில் 500 ரூபாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ளபடி மேற்கூறிய இடங்களிலும் பழைய 500 ரூபாய் ஏற்புக்கான காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செய்துகொள்ளலாம்.

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

No comments

Peravurani Town :


சேதுபாவாசத்திரம் அருள்மிரு காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை அருள்மிரு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் 1008 மஹா சங்காபிஷேக விழா நடைப்பெற்றது.

No comments



சேதுபாவாசத்திரம் கார்த்திகை மாத கடைசி சோமாவார முன்னிட்டு  அருள்மிரு காசி   விசாலாட்சி அம்பாள் உடனுறை   அருள்மிரு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில்
1008 மஹா சங்காபிஷேக விழா நடைப்பெற்றது.
நன்றி : தம்பி எங்க ஊரு சேதுபாவாசத்திரம்- Sethubavachathram.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

No comments

Peravurani Town :


திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது - லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம்.

பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் புகைப்படம்.

No comments

Peravurani Town :







ஒட்டங்காடு ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்  சிறப்பாக நடைபெற்றது.
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar